புடவையில் நடனம் ஆடி ரசிகர்களை தி க்கு மு க்காட வைத்த ஷிவானி..! – லேட்டஸ்ட் வைரல் வீடியோ..! – cinefeeds
Connect with us

VIDEOS

புடவையில் நடனம் ஆடி ரசிகர்களை தி க்கு மு க்காட வைத்த ஷிவானி..! – லேட்டஸ்ட் வைரல் வீடியோ..!

Published

on

சீரியல் நாயகிகள் சிலர் படப்பிடிப்பு இல்லாததால் போட்டோ ஷுட்டில் இறங்கியுள்ளனர். அப்படி பலரது போட்டோ ஷுட் புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்துள்ளோம்.

சமீப காலமாக பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான ஷிவானி புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் எல்லாம் உடனே ரசிகர்களிடம் வைரலாகி விடுகிறது.

Advertisement

இப்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். புடவையில் அவர் ஆடும் நடன வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

Blossom 🌼🌸 Blouse @chakrabortymukta

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in