‘என்னமா இப்டிலாம் டான்ஸ் ஆடுறீங்க’..! கோமாளி பட நடிகை வெளியிட்ட ஹாட் வீடியோ.. ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என்னமா இப்டிலாம் டான்ஸ் ஆடுறீங்க’..! கோமாளி பட நடிகை வெளியிட்ட ஹாட் வீடியோ.. ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். மேலும், கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கு , தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதலில் அறிமுகமான படம் “கோமாளி” இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து .

இவர் தமிழில் நடித்த இரண்டாவது படம் “பப்பி” . மேலும் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை படத்தில் இவர் நடித்துள்ளார் .
மேலும், தமிழில் சம்யுக்தா ஹெக்டே ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இவர் கன்னட படங்களில் நடித்த கொண்டிருந்த வேளையில் சில கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

Advertisement

இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருவார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள ஹாட் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in