LATEST NEWS
கவ ர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் நடிகை சாந்தினி.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..
நடிகை சாந்தினி தமிழரசன், ‘சித்து +2’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் தான் இவர். இந்த படத்தில் நடிகர் சந்தனுக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து, ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது நாடகத்தில் நடித்து வருகிறார் நந்தா அவர்கள்.
மேலும், நடிகை சாந்தினி திருமணத்திற்கு பிறகு கூட, அவர் தாராள கவ ர்ச்சியை காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் Hot போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சில இணையத்தில் உலா வருகின்றன..
