தளபதி விஜய் கைகளில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா .? பிரபல சின்ன திரை நடிகையா ?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜய் கைகளில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா .? பிரபல சின்ன திரை நடிகையா ??

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எட்டி பிடிக்காத உயரத்துக்கு வளர்ந்தவர் நடிகர் விஜய் , இவர் தமிழ் மொழிகளில் ஏரளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் , இதன் காரணமாக இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது ,

சமீபத்தில் இவர் கைகளில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது , இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும் , ஆர்வத்துடனும் தேடி வருகின்றனர் , இந்நிலையில் அந்த குழந்தை யாரென்று அதிகாரக பூர்வ அறிவிப்பான் வெளியாகியுள்ளது ,

Advertisement

சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்து வந்த பிந்து என தெரியவந்துள்ளது , இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அவர்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in