LATEST NEWS
ஆற்றங்கரையோரம் நீச்சல் உடையில்.. கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட அர்ஜுனின் இளைய மகள்…!!
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
இதனைப் போலவே அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் உண்ணும் பழங்களின் தோள்களை வைத்து ஹேண்ட் பேக்குகளை உருவாக்கி தொழில் செய்து வருகிறார்.
உலகிலேயே இப்படி செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில் இத்தகைய பெருமைக்குரிய சிறப்பால் அஞ்சனா பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அர்ஜுன் தற்போது நீச்சல் உடையில் ஆற்றில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
