LATEST NEWS
ரவீந்தர் எடையை குறைக்க முயற்சி செய்த மகாலட்சுமி… கடைசியில இப்படி ஆயிடுச்சே…. போட்டோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்…!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு சீரியல் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி மறுபக்கம் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருள்களை விளம்பரம் படுத்தி வருகிறார்.
இந்நிலையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை தினம்தோறும் பகிர்ந்து வரும் மகாலட்சுமி தற்போது உடல் எடை மெலிந்து காணப்படுகிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதேசமயம் ரவீந்தர் எடையை குறைக்க முயற்சி செய்து நீங்க உடல் எடை குறைந்து விட்டீர்களே எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
