எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு குழந்தை இருக்கா?.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு குழந்தை இருக்கா?.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் ஜனனி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா.

ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மதுமிதா தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட புதிய கார் வாங்கி இருந்த இவர் அந்த புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை மதுமிதா வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் மதுமிதாவின் குழந்தையா இது என அதிர்ச்சியாகி விட்டன. ஆனால் அந்த குழந்தை மதுமிதாவின் அக்காவின் குழந்தை. தனது அப்பாவின் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை தான் மதுமிதா வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in