நடிகர் மாதவன் மனைவியை பார்துருகீங்களா..? தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்த அழகிய திருமண புகைப்படம் உள்ளே. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் மாதவன் மனைவியை பார்துருகீங்களா..? தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்த அழகிய திருமண புகைப்படம் உள்ளே.

Published

on

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர், தற்போதெல்லாம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே இவருக்கு திருமணம் நாந்திருந்தது.

தமிழ் சினிமாவில் தனது முதல் படமான அலைப்பாயுதே படத்தின் மூலம் சிறந்த ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார். முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த மாதவன் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் “மின்னலே” படத்தில் நடித்தார் அந்த படமும் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று மாதவனை ஒரு சாக்லேட் ஹீரோ என்ற அளவுக்கு உயர்த்தியது. அதன் பின் தமிழ் மட்டும் அல்லாமல் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார் மாதவன்.

Advertisement

அவருக்கு திருமணம் ஆகியிருப்பது தெரிந்தும் பல பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தற்போது மாதவனுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார். அவர்க்கு சமீபத்தில் மாதவனின் திருமண நாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மடிசார் கட்டிய தனது மனைவியை மடியில் அமர் வைத்தது போல இருந்தது. இந்த அழகான புகைப்படம் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in