LATEST NEWS
“ஷாஜகான் படத்தில் விஜய் கூட நடித்த நடிகை, – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா”..?- சமீபத்திய புகைப்படத்தை கண்டு மி ரண்டுபோன ரசிகர்கள்..!
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே பிரபல நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.அன்று வந்த படம் என்றாலும் இந்த படத்தை நம்மால் மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம் இது.
அதன்பிறகு, ஒருசில படங்கள் மட்டுமே வாய்ப்புகள் வந்த நிலையில், ஹீரோயின் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் கிடைத்த வேடங்களில் நடித்துவந்தார்.கடைசியாக தமிழில் ஜெயம் ரவி நடித்திருந்த சம்திங் சம்திங்.. உனக்கும் எனக்கும் படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாக சிறு வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஆளே மாறி அடையாளம் தெரியாமல் உள்ள அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.
