BREAKING: தவெக கூட்டத்தில் விசிக பங்கேற்கும்.. திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தவெக கூட்டத்தில் விசிக பங்கேற்கும்.. திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!!

Published

on

நாளை முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த முக்கிய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தில் விசிக கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக தோழமைக் கூட்டத்தில் முழுமையாகப் பங்கேற்க உள்ளோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இக்கூட்டம், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான முக்கிய மேடையாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in