38 வருடகால சினிமாவில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத இயக்குனர் பாரதிராஜா..? – இந்த நடிகை தான் காரணமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

38 வருடகால சினிமாவில் மனோரமாவுக்கு வாய்ப்பு கொடுக்காத இயக்குனர் பாரதிராஜா..? – இந்த நடிகை தான் காரணமா..?

Published

on

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் மூலம் பெரிய சாதனை ப டைத்தவர் இயக்குநர் பாரதிராஜா. 16 வ யதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் படத்தினை இ யக்கி பெ ரிய வெ ற்றி மூ லம் புகழ் பெற்றார். அப்படத்தின் சப்பானி கதாபாத்திரத்தை விட பரட்டை கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பல நடிகர்கள் நடிகைகள் பிரபலமானாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த மனோரமா பெரிதாக பேசப்படவில்லை.

இதையடுத்து எடுக்கும் படங்களில் கூட மனோரமாவிற்கு பாரதிராஜா வாய்ப்பினை த ரவில்லை. பாரதிராஜா மனோரமாவிற்கு எந்த படத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை. இதற்கு கார ணம் கா ந்திமதியின் நடிப்பு தானாம். முதல் படத்திலேயே பாரதிராஜாவின் கவனைத்தை ஈர்த்தவர் கா ந்திமதி. தொடர்படங்களில் காந்திமதிக்கே வா ய்ப்பு கொடுத்து வந்தார் பாரதிராஜா.

Advertisement

அக்கால கட்டதிதில் மனோரமாவின் மார்க்கெட் அதிகமாக இருந்தது. இதேபோல் இயக்குநர் மணிரத்னம் படத்தில் கூட ம னோரமாவை பயன்படுத் தவில்லை. ம னோரமாவை வி ட காந்திமதி பெரும் நடிகை என்று பல பிரபலங்கள் கூ றிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in