LATEST NEWS
செம்ம ஹாட்டான புகைப்படத்தை இளம் நடிகை யாஷிகா ஆனந்த்..! – எ க்குத ப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!
தமிழில் 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் தான் ‘கவலை வேண்டாம்’. இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். மேலும் இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, நோட்டா, ஜாம்பி, உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக நடிக்க உள்ளார் என்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படத்தை ரசிகர்கள் பலர் பார்த்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சிக்கிக்கொண்டார் யாஷிகா. இதனை பார்த்த ரசிகர்கள், புரிஞ்சு போச்… மாட்டிகிட்ட பங்கு மொமென்ட் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
