அடேங்கப்பா..! நடிகர் M.S.பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா..? அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா..? ஷாக்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! நடிகர் M.S.பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா..? அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல காமெடி நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தன்னுடைய எ தா ர்த் த மான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ஒரு நடிகர் தான் M .S . பாஸ்கர் அவர்கள். இவருடைய நடிப்பை பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. மேலும் இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள். மகன் 96 படத்தில் பள்ளி பருவ விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்டாக தமிழ் சினிமாவில் உலா வருகிறார். தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ள Gunjan Saxena : The Kargil Girl படம் குறித்து  தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு, ஐஷ்வர்யா பாஸ்கர் குரல் கொடுத்துள்ளார் என்பது தான் .

Advertisement

இதேவேளை, இவர் தமிழில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகளாவார். டப்பிங் துறையில் கல க்கி வரும் ஐஷ்வர்யா பாஸ்கர், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கு தெரியாத நிலையில் ரசிகர்கள் ஷா க்கா கியு ள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in