BREAKING: ₹92 ஆயிரத்திலிருந்து மேலும் சரிந்தது… சவரனுக்கு ₹360 குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: ₹92 ஆயிரத்திலிருந்து மேலும் சரிந்தது… சவரனுக்கு ₹360 குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!!

Published

on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹360 குறைந்து, ஒரு சவரன் ₹91,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி, நேற்றைய விலையான ₹92,080-லிருந்து விலை சரிந்துள்ளதால் நகைப் பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹45 குறைந்து, ஒரு கிராம் ₹11,465-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்களால் தங்கம் விலையில் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேசமயம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ₹175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in