“அய்யோ கடவுளே இப்படியா ஆகணும்..” கல்யாண வீட்டில் கதறல் சத்தம்.. 20 மாதக் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஒரே சிதையில் எரிந்த தம்பதிபதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ கடவுளே இப்படியா ஆகணும்..” கல்யாண வீட்டில் கதறல் சத்தம்.. 20 மாதக் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஒரே சிதையில் எரிந்த தம்பதிபதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

சகோதரியின் திருமண மகிழ்ச்சியைக் கொண்டாடத் தயாராக இருந்த அந்தக் குடும்பத்தில், ஏற்பட்ட ஒரு கோர விபத்து அனைத்தையும் மாற்றிப் போட்டுள்ளது. சம்பல் பகுதியைச் சேர்ந்த ஜக்பீர் என்பவர், தனது மனைவி மது மற்றும் 20 மாதக் குழந்தையான ஹர்திக் ஆகியோருடன் சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் ஜுக்சானா கேட் அருகே அவர்கள் சென்ற இருசக்கர வாகனம், டிராக்டர்-டிராலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிறு குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை அன்று ஜக்பீர் மற்றும் மது ஆகிய இருவரின் உடல்களும் ஒரே சிதையில் தகனம் செய்யப்பட்டன. உயிர் தப்பிய சிறு குழந்தை ஹர்திக், அவரது தாத்தா-பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in