BREAKING: “இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது..” -உச்சநீதிமன்றம் அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: “இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது..” -உச்சநீதிமன்றம் அதிரடி..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை உரிய முறையில் பின்பற்றாததன் காரணமாக, நாட்டில் அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது என நீதிபதிகள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

Advertisement

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் விதமாக உச்ச நீதிமன்றம் இந்த மிக முக்கியமான மற்றும் கண்டிப்பான கருத்தைப் பதிவு செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in