முதல் மனைவியுடன் வி வா கரத்து! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்… ப்ளாஸ்பேக் – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் மனைவியுடன் வி வா கரத்து! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்… ப்ளாஸ்பேக்

Published

on

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பி சரணும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார். எஸ்பி சரணுக்கு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் வி வா கரத்து பெற்று பிரிந்தனர்.

பின்னர் தனக்கு பொருத்தமான ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார். அதன்படி சரணுக்கு நல்ல மணமகளை அவரது அப்பாவும் தேடிவந்தார். கடைசியாக எஸ்.பி.பி.,யின் சொந்த ஊரிலேயே சரணுக்கு ஒரு நல்ல பெண் அமைந்ததாம். பெண்ணின் பெயர் அபர்ணா ஆகும். இதையடுத்து எந்தவித ஆடம்பரமும் இல்லாமல்

Advertisement

கடந்த 2012ல் திருப்பதியில்ல் எளிமையான முறையில் சரண் – அபர்ணா திருமணம் நடந்தது இந்த திருமணத்தில் எஸ்பிபி, மற்றும் அவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in