LATEST NEWS
இவரா இப்படி !! நீச்சல் உடையில் சேரன் பட நடிகை.! புகைபடத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.!
நம்ம தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நவ்யா நாயர்.இவர் ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்து சினிமா துறைக்குள் அறிமுகமானார்,
இதனையடுத்து அவர் முழு கவனத்தை மலையாள படங்களில் செலுத்தி முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி, ஜெயராம், பிரிதிவிராஜ் போன்றவர்களின் ஜோடியாக நடித்து.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் திரை உலகில் அழகிய தீயே மாற்றம் ஆடம் கூத்து போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
பாடம் கூத்து படத்திற்காக தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென 2010ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
அவருக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சமுகவலைதளத்தில் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்த நவ்யா நாயர் யாரும் எதிர்பார்க்காத வகையில்
அவர் பி கினி யில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
