LATEST NEWS
இறுக்கமான உடையில் குட்டி ஜானு வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! அட இந்த பொண்ணா இப்படி..?
நடிகை கௌரி கிஷன். இவர் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இந்த படத்தில் சிறுவயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் என்பவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். இதற்க்கிடையில் சமுக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு இறுக்கமான மேலாடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த அழகை பார்க்க ரெண்டு கண்ணு போதாது என்றும் உங்களோட அந்த ரெண்டு கண்ணு என்று இரட்டை அர்த்தத்திலும் comment-களை அ டித்து வருகிறார்கள்.
