LATEST NEWS
பிரபல திரைப்பட நடிகை, இளம் வயதில் கா லமானார்..! – உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஏற்பட்ட வி பரீ தம்..! சோ கத்தில் ரசிகர்கள்..!
பிரபல நடிகை மிஸ்தி முகர்ஜிக்கு தி டீரென சிறுநீரகம் செ யலி ழந்த நிலையில் ப ரிதா பமாக உ யிரி ழந்துள்ளார். ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மிஸ்தி (33).
அடிக்கடி எதாவது ச ர்ச் சையில் சி க்கும் இவர், கடந்த 2014ஆம் ஆண்டு ஆ பா ச பட வி வகா ரம் மற்றும் வி ப ச்சா ர வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
ஆனாலும் தன் மீது பொ ய்யான கு ற்றச் சா ட்டுகள் சு மத்த ப்ப ட்டதாக அவர் கூறினார். இந்த நிலையில் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ டயட்டில் மிஸ்தி இருந்திருக்கிறார்.
இதன் காரணமாக அவரின் சிறுநீரகம் செ யலி ழந்த நிலையில் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை ப லனி ன்றி மிஸ்தி உ யிரிழ ந்தார். இளம் வயதில் உ யிரி ழந்த மிஸ்தியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இ ரங் கல் தெரிவித்துள்ளனர்.
