மொட்டை மாடியில் போட்டோ ஷூட்..! – இளசுகளின் கவனத்தை சு ண்டி இ ழு த்த சீரியல் நடிகை வந்தனா..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மொட்டை மாடியில் போட்டோ ஷூட்..! – இளசுகளின் கவனத்தை சு ண்டி இ ழு த்த சீரியல் நடிகை வந்தனா..!

Published

on

பிரபல சீரியல் நடிகை வந்தனா, இவர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான “ஆனந்தம்” என்ற சீரியல் மூலமாக வி ல் லி நடிகையாக அ றிமுகமாகி பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் “தங்கம்’ சீரியலில் மிகசிறந்த வி ல் லி யாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதனால் அதன் பிறகு நடித்த சீரியல்களில் வி ல் லி கேரக்டரில் மட்டுமே இவரை காண மு டிந்தது என்று சொல்லலாம்.

மேலும், என்னதான் சீரியல்களில் வி ல் லி யாக நடித்திருந்தாலும் நிஜத்தில் ப ய ங் கர சாதுவாம். “நலனும் நந்தினியும்” படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரையை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வந்தனா ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் .

Advertisement

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்துகொண்டு இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார் சண்டிகை வந்தனா. மேலும் ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இன்ச் வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in