சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது? இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது? இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

Published

on

சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி கிராமத்து மண்வாசனையை பாடல்கள் மூலம் உலகறிய செய்தவர்கள்.

ஊரடங்கிலும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வீட்டுக்குள் இருப்பது ஒன்றுதான் பாதுகாப்பு என்று அறிவுருத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரே பொழுது போக்கான விடயம் என்றால் சமூகவலைத்தளம் தான்.

Advertisement

தற்போது ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமியின் அழகிய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in