கவ ர்ச்சி உ டையில் ஹா ட்டாக இருக்கும் ‘காலா’ பட நடிகை ஈஸ்வரி ராவ்..! – வைரல் ஆகும் பழைய போ ட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உ டையில் ஹா ட்டாக இருக்கும் ‘காலா’ பட நடிகை ஈஸ்வரி ராவ்..! – வைரல் ஆகும் பழைய போ ட்டோஸ் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான “கவிதை பாடும் அலைகள்” என்ற படத்தின் மூலம் அ றிமுகமானார் தான் நடிகை ஈஸ்வரி ராவ் அவர்கள். தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ஈஸ்வரி ராவ். தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியில் அ திகளவிலான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான “காலா” படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.

மேலும், காலா படத்தில் நடித்த பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். அந்தப் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் சூடு பி டித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து வரும் நடிகை ஈஸ்வரி ராவ், நடிகர் யாஷ் ஒரு ஃபிரண்ட்லி பர்சன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

நடிகை ஈஸ்வரி ராவ், ஆல வைகுந்தபுரமுலு என்ற படத்தில் கடைசியாக நடித்தார். இதில் சில படங்கள் லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், இளம் வயதில் கவ ர்ச்சி உ டையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ்-ஆ இது..? என்று வாயை பி ள ந்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in