ஸ்லீவ் மற்றும் ஜீன்ஸில் ரசிகர்களை க ட்டி போ ட்ட மிர்ணாளினி ரவி..! – உ ருக வைக்கும் கிளிக்ஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் மற்றும் ஜீன்ஸில் ரசிகர்களை க ட்டி போ ட்ட மிர்ணாளினி ரவி..! – உ ருக வைக்கும் கிளிக்ஸ் உள்ளே..!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்த இருந்த “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படத்தில் ஒரு சிறிய வே டத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தான் மிர்ணாளினி ரவி அவர்கள். மேலும், “டப்ஸ்மேஷ்” செயலி மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் ப ட்டாளம் இருக்க, இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் மிர்னாலினி ரவி அவர்கள். படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை மிர்ணாளினி ரவி.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், சோசியல் மீடியாக்களில் சமீப காலமாக தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை ஷேர் செய்து தன்னுடைய ரசிகர்களை ஈர் த்து வருகிறார் இவர், இந்நிலையில், தற்போது இறுக்கமான ஸ்லீவ் மட்டும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பல விதமாக comment செய்து வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in