டை ட்டான ஜிம் உடையில் இருக்கும் நடிகை சினேகா..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டை ட்டான ஜிம் உடையில் இருக்கும் நடிகை சினேகா..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை சினேகா “என்னவளே” படத்தின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை ஈர் த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மிகவும் அதிகமான படங்களை நடித்துள்ளார் நடிகை சினேகா அவர்கள், தனது சிறப்பான நடிப்பின் மூலம், சினேகா தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களுக்கு ப ங்க ளித்தார் மற்றும் அவருக்காக ஒரு நிரந்தர ரசிகர் ப ட்டாளத்தை ஏ ற்ப டுத்தியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் 2009 ஆம் ஆண்டு “அச்சமுடு அச்சமண்டு” திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பொதுவாக, அவரது ரசிகர்கள் பலர் அவருடைய படங்களைப் பற்றி மிகவும் உ ற்சா கமாக இ ருப்பார்கள். மேலும் நடிகை சினேகாவின் நடிப்பைப் பார்க்க பல ரசிகர்கள் ஆ ர்வ மாக இருந்தனர், எப்போது மீண்டும் திரையில் தலை கா ட்டுவீ ர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

Advertisement

கடைசியாக நடிகை சினேகா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படம் மக்களிடத்தில் பேசும் படமாக இவருக்கு அமைந்தது என்று சொல்லலாம். இந்நிலையில் இ றுக்கமான ஜிம் உடையில் ஒர்க் அவுட் செய்யும் இவருத புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in