LATEST NEWS
பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் ?- தீயாய் பரவும் தகவல்கள் இவர் புகை படம் உள்ளே !!…
விஜய் டிவி தொலைகாட்சியில் பிக்பாஸ் ஒளி பரப்பாகிறது இதுவரை 4 சீசன் முடிவடைந்தது. இதில் மக்கள் இடம் நல்ல வரவேற்பு அடைந்தது இந்த நிகழ் ச்சியை பெரியவர் மற்றும் சீரியவர் வரை அனைவரும் கண்டு காக்களிக்கின்றனர் தற்போது பிக்பாஸ் 5வது சீசன் நடக்கிறது அதில் கடந்த சீசனை விட இந்த சீசன் சரியாக சூடு பிடிக்கவில்லை.
இன்று காலை புரொமோ கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.இந்த வாரம் எலிமினேஷன் நாமினேஷனுக்கு அபிநய், அக்ஷாரா ரெட்டி, பாவனி, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, வருண் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இதில் இருந்து இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு சின்ன பொண்ணுக்கு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்பும் எலிமினேஷன் வரை வந்து அவர் தப்பிவிட்டார்.எனவே இந்த வாரம் அவர் தான் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
