சீரியலில் குடும்ப குத்து வி ளக்காக தோ ன்றும் நடிகை காயத்ரியா இது..? – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலில் குடும்ப குத்து வி ளக்காக தோ ன்றும் நடிகை காயத்ரியா இது..? – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

பிரபல சீரியல் நாடியாக வலம் வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.
இவர் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அ றிமுகமானார். இதனைத் தொடர்ந்து “அரண்மனைக்கிளி” உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், தற்போது இவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடித்து வருகிறார்.

மேலும், வேறொரு டிவியில் “சித்தி 2 ” மற்றும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைளை வி டவும் பல வி ல் லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அ டை ந்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர்,

Advertisement

பல நடிகைகள் சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்ரி அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in