நடிகை திரிஷா வெளியிட்டுள்ள கியூட் போட்டோஸ்..! – செம்ம ஹா ட்டா இ ருக்கீங்க என உ ருகும் ரசிகர்கள்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை திரிஷா வெளியிட்டுள்ள கியூட் போட்டோஸ்..! – செம்ம ஹா ட்டா இ ருக்கீங்க என உ ருகும் ரசிகர்கள்…!

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை திரிஷா. இந்நிலையில். “ஜோடி” படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.ரஜினிக்காந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. கடைசியாக திரிஷா நடிப்பில் OTT-யில் வெளியான “பரமபத” விளையாட்டு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகை த்ரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளதுது. தமிழ் சினிமாவில் இந்த பெருமையை பெறும் முதல் பிரபலம் என்ற சிறப்பை பெற்றுள்ளார் திரிஷா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடுக்கும் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் பாக்கியமும் எனக்கு கி டைத்துள்ளது… நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில், மஞ்சள் நிற உ டையில் சில புகைப்படங்களை வெளியிட்டு கொஞ்ச நேரம் க ழி ச்சு delete ப ண் ணாலும் ப ண் ணி ருவேன் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டெலிட் பண்ணாதிங்க… செம்ம ஹா ட்டா இ ருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in