திருமண கோலத்தில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி DD .. அ தி ர் ச்சியில் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

VIDEOS

திருமண கோலத்தில் இருக்கும் பிரபல தொகுப்பாளினி DD .. அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..

Published

on

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக DD என்று அ ழைக்கிறார்கள். அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் coffee with DD என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்டு சேலையில் திருமண கோலத்தில் இவர் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி உள்ளது, அதனை பார்த்த நெட்டிசன்கள் DD -க்கு திருமணமா..? என்பது போல கேள்வி எ ழுப்பி வருகிறார்கள். ஆனால், அந்த வேடத்தில் அவர் போ ட்டோஷூ ட் நடத்தியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in