முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் “ராஜா ராணி” பட நடிகை தன்யா..! – ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் “ராஜா ராணி” பட நடிகை தன்யா..! – ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் “ஏழாம் அறிவு” என்ற திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன், போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,

மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் உயர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ஆர்யா, ஜெய் நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மா றினார்.

Advertisement

நடிகை தன்யா கேரளத்தை சேர்ந்தவர். இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவ ர் ச்சி யி ல்லாமல் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷா க்காக்கி உள்ளார் இவர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in