குட்டியான கவுனில்.. முழு தொடையை காட்டி, ரசிகர்களை கிக் ஏற்றும் கேத்ரீன் தெரேசா..! செம்ம ஹாட் பிக் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான கவுனில்.. முழு தொடையை காட்டி, ரசிகர்களை கிக் ஏற்றும் கேத்ரீன் தெரேசா..! செம்ம ஹாட் பிக் உள்ளே..

Published

on

“மெட்ராஸ்” படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இளம் நடிகையான கேத்ரின் தெரசா அவர்கள். மேலும், இந்த இந்த படத்திற்கு பிறகு விஷாலுடன் ‘கதகளி’, அதர்வாவுடன் ‘கணிதன்’, ஆர்யாவுடன் ‘கடம்பன்’, விஷ்ணு விஷாலுடன் ‘கதாநாயகன்’, ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். மேலும், தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் தற்போது நடிகை கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். மேலும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. ஓகே! வந்த வாய்ப்பை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் நடிகை கேத்ரின்.

Advertisement

இன்னொரு தகவல் என்னவென்றால், அந்த படத்திற்கு வாங்கியிருக்கும் சம்பளம் ரவுண்டா ஒரு கோடி ரூபாயாம். தொடர்ந்து கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு தொடை தெரிய குட்டியான கவுனில், காரில் அமர்ந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை கேத்ரீன் தெரேசா. இதோ அந்த ஹாட் போட்டோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in