“இதெல்லாம் ரொம்ப ஹாட்”..! சேலையில் இ டையழகை காட்டி ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் பார்வதி நாயர்.. போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதெல்லாம் ரொம்ப ஹாட்”..! சேலையில் இ டையழகை காட்டி ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் பார்வதி நாயர்.. போட்டோஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை பார்வதி நாயர், இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், நடிகர் ஜெயம் ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர். பின் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம்.

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார், இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். மேலும், தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் மு த்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி வி ட்டாராம்.

Advertisement

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவர் இன்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி கவ ர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், மேலும் இவர் மாடலும் கூட. அந்த வகையில் தற்போது சேலையில் தன்னுடைய இ டைய ழகை காட்டி வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in