டாப் அங்கிளில் செம்ம ஹாட்டான selfi-யை வெளியிட்டுள்ள பூனம் பாஜ்வா.. சூடேறி கி டக்கும் இணையதளம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் அங்கிளில் செம்ம ஹாட்டான selfi-யை வெளியிட்டுள்ள பூனம் பாஜ்வா.. சூடேறி கி டக்கும் இணையதளம்..

Published

on

நடிகை பூனம் பாஜ்வா. முதலில் தெலுகு படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் இவர். மேலும், தமிழ் திரையுலகில் “சேவல்” திரைப்படத்தில் தான் அறிமுகம் ஆனார். மேலும், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். கொஞ்சம் வெயிட் போட்டு ஆளே மாறிப்போன பூனம்,

அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஒரு சில சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் வித விதமான கவ ர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் பூனம் பாஜ்வா, இவரை 2.7 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இன்ஸ்டா பக்கத்தில் follow செய்கிறார்கள்.

Advertisement

தற்போது கி ளா மர் தூ க்கலாக ஹாட்டான டாப் ஆங்கிள் selfie போட்டோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in