LATEST NEWS
‘இது என்ன சப்போட்டே இல்லாம நிக்குது’..? ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..
நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் காட்டன் புடவையில் வித விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியவர் தான் இந்த ரம்யா பாண்டியன். மேலும், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர்.. என்னதான் 3 படங்கள் கிட்ட நடித்திருந்தாலும், ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோசூட் மூலம் தான் மக்களிடத்தில் இவர் மிகவும் ரீச் ஆனார்.
பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்னும் படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் இவர், விரைவில் தென்னிந்திய திரையுலகில் நல்ல இடம் பி டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் போட்டோஷூட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை ரம்யா, தற்போது, குட்டை கவுனில் வித விதமாக போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது.
