கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்கப் செய்துகொண்ட ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி.. அந்த நடிகர் யார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்கப் செய்துகொண்ட ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி.. அந்த நடிகர் யார் தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் RK சுரேஷ் ,இவர் தமிழில் துணை கதாபாத்திரங்களும் ,வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார் ,இவர் தற்போது உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் ,

இவர் சில மாதங்களுக்கு முன் வரை திவ்யா கணேஷும் ,RK சுரேஷும் காதலித்து வந்தனர் கருது வேறுபாடு காரணமாக காதல் முறிவு ஏற்பட்டு இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் ,தற்போது RK சுரேஷுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடதக்கது ,திவ்யா கணேஷ் என்றால் யாருக்கும் தெரியாது ,

Advertisement

இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,இவர் ஒரு சில படங்களில் கூட நடித்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அடங்காதே ,கண்ணாடி இவை இரண்டு படங்களும் இவர்களுக்கு வரவேற்பை பெற்றுத்தரவில்லை ,இவர் இதற்கு முன்னர் பல்வேறு சீரியல்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in