நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ் வெளியிட்டுள்ள வீடியோ.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ் வெளியிட்டுள்ள வீடியோ.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் ‘வழக்கு எண் 18/9’, ‘நிமிர்ந்து நில்’, ‘மாஸ்’ ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் நன்கு அறியப்பட்டார் தான் நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ் அவர்கள். மேலும், நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ்கூத்துப்பட்டறையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் .

மேலும், ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பதிரத்தில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு மிகவும் அழகா இருக்கும் இவர் சினிமாவில் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லலாம். மேலும், ரசிகர்கள் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக உள்ளார் நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ் அவர்கள்.

Advertisement

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் அழகா இருக்கீங்க என வர் ணித்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ளாள் அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rethika (@actressrethika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in