காந்த பார்வையால் ரசிகர்களை கவரும் (கண்ணம்மா) ரோஷினி.. மாடர்ன் உடை போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

காந்த பார்வையால் ரசிகர்களை கவரும் (கண்ணம்மா) ரோஷினி.. மாடர்ன் உடை போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகை ரோஷினி ஹரிப்ரியன், விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்கள் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலம் அடைந்தவர். இவர் ஒரு மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரின் மூலம் மக்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து இல்லத்தரசிகளின் பேவரைட் ஆக மாறினார் நடிகை ரோஷினி.

இதனைத் தொடர்ந்து, இந்த சீரியலில் நடிப்பதிலிருந்து இருந்து விலகிய நடிகை ரோஷினி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார் இவர், அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் கமிட் ஆகியுள்ள ரோஷினி,

Advertisement

தனது மாடர்ன் லுக்கில் சமூக வலைதள பக்கங்களில் போட்டோ பதிவிட்டு வருகிறார் நடிகை ரோஷினி, அந்த வகையில் தற்போது black கலர் ஷர்ட் ஒன்றில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in