40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.. வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.. வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

ஒரு கலக்கத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார்.

அதன் பிறகு இவரை சினிமா பக்கம் காணவில்லை என்று சொல்லலாம். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி பயங்கர வைரல் ஆனது.அதில் அவ்வளவு குண்டாக இருந்தார். இந்தநிலையில் தற்போது மீண்டும் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.

Advertisement

இந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்ட க வ ர்ச்சி புகைப்பட சூட் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலானது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது அடுத்த photoshoot எடுக்க போகும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை காக்க வைத்துள்ளார் நடிகை மீரா என்று சொல்லலாம். இதோ அந்த போட்டோஸ்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in