LATEST NEWS
கடன் தொ ல்லை முகப்பரு பிர ச்சனையால் க ஷ்ட்ட ப்ப ட்டேன், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகையின் ஓபன் டாக்..
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”, இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவவேற்பை பெட்ரா ஒரு சீரியல் ஆக உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில் இந்த தொடரின் கதை.
இந்நிலையில் இதில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் தீபிகா அவர்கள், இவரது முகத்தில் நிறைய முகப்பருக்கள் இருப்பதால் தொடரில் இருந்து வி ல கினார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் “முகப்பரு இருப்பதால் சீரியலில் இருந்து வி லகிய போது மிகவும் க ஷ்ட ப்ப ட்டேன். அம்மா-அப்பா தூரமாக இருந்தார்கள், எனக்கு என்று சில கடமைகள் இருந்தது”.
அப்போது பண க ஷ்ட த்தால் மிகவும் வ ருந்தினேன். அப்போது எனக்கு துணையாக இருந்தது கண்ணன் என்கிற சரவணன் தான். you tube, instagram பக்கங்களில் அவர் என்னுடன் இணைந்து வீடியோக்கள் செய்வது போன்ற விஷயங்கள் செய்ய அதில் வரும் பணத்தில் நான் இப்போது சமாளித்து வருகிறேன்” என்று அண்மையில் இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை தீபிகா அவர்கள்.
