LATEST NEWS
டைட்டான T -ஷர்ட்டில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள “ஜகமே தந்திரம்” பட நடிகை..! – உருகும் fan பாலோவெர்ஸ்…
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “சார்பட்டா பரம்பரை” படம், இந்த படம் ஓட்ட தலத்தில் வெளியானது, மக்களிடத்தில் கைதட்டலை பெற்றது இந்த படம். மேலும் இந்த படத்தில் நடித்த பல நட்சத்திரங்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான வாசலையும் திறந்து விட்டுள்ளது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்து கவனம் ஈர்த்தவர் தான் இளம் நடிகை சஞ்சனா நடராஜன். தமிழில் இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும், ‘சார்பட்டா பரம்பரை’ தான் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.
மேலும், இவர் ‘ரக்கிட்ட ரக்கிட்ட’ பாடலுக்கு நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடனமாடியிருப்பார். மேலும், உடற்பயிற்சி செய்து உடலை fit ஆக வைத்திருக்கும் இவர், தற்போது டைட்டான டீ-ஷர்ட்டில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவரது ரசிகர்களை கவ ர்ந்துளளது என்று சொல்லலாம்.
View this post on Instagram
