LATEST NEWS
மாடர்ன் ட்ரெஸில் நடிகை அனிகா வெளியிட்ட வீடியோ.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. வீடியோ உள்ளே
நடிகை அனிகா சுரேந்திரன், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “என்னை அறிந்தால்” நடிகர் அஜித் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் நடிகை அனிகா த்ரிஷா மகளாக நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் என்டவாடு கனி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தமிழ் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நடிகையாக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், 2015 ஆம் ஆண்டில், பாஸ்கர் மலையாளத் திரைப்படமான தி ராஸ்கல் ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்தார். அதன் பிறகு அஜீத் – நயன்தாரா கூட்டணியில் வந்த விஸ்வாசம் படத்தில் மீண்டும் நடித்தார் நடிகை அனிகா. 17 வயதாகும் அனேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வரும் நடிகை அனிகா அவர்கள், தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினு மினுக்கும் கோல்ட் கலர் உடையில் செம்மமையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
