பீச் மணலில் ஹாயாக காத்து வாங்கும் ‘சாட்டை’ பட நடிகை மஹிமா .. குளு குளு போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பீச் மணலில் ஹாயாக காத்து வாங்கும் ‘சாட்டை’ பட நடிகை மஹிமா .. குளு குளு போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழில் நடிகர் சமுத்திருக்கனி அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒரு திரைப்படம் தான் “சாட்டை”, இந்நிலையில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை மஹிமா நம்பியார் அவர்கள், மேலும் இந்த படத்தை தொடர்ந்து, மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

மேலும், ‘குற்றம் 23’ திரைப்படம், இவருக்கு மிக முக்கியமான இடத்தை பிடித்து கொடுத்தது. புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், “மகாமுனி” திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

Advertisement

படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர், சோசியல் மீடியா பக்கங்களில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடித்த அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் பீச் மணலில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை மஹிமா.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in