ஷெரினின் ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோ தான்.. ஸ்தம்பித்துப்போன இணையத்தளம்.. ஹாட் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷெரினின் ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோ தான்.. ஸ்தம்பித்துப்போன இணையத்தளம்.. ஹாட் வீடியோ உள்ளே..

Published

on

தமிழில் “துள்ளுவதோ இளமை” படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின் அவர்கள். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கிருந்தார், அப்படத்தை தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், “விசில்” என்ற படங்கள் நடித்தார், பின் சுத்தமாக படங்கள் பக்கம் வரவில்லை. இடையில் பல வருடங்கள் காணாமல் போன நடிகை ஷெரின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார்.

அதில் அவரைப் பார்த்த ரசிகர்கள் “துள்ளுவதோ இளமை” நாயகியா இது என அ தி ர் ச்சியாக பார்த்தார்கள். மேலும், பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை ஷெரின் முதல் வேலையாக தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச்சி கொடுத்தார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் தற்போது நடிகை ஷெரின் புடவையில் அப்படியே ஸ்லோ slowmotion-ல் தன்னுடைய இ டுப்பை அசைத்து செம்ம ஹாட்டான ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sherin Shringar (@sherinshringar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in