VIDEOS
வாடி வாசல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா ,இணையத்தில் வைரலாகும் வீடியோ, இதோ .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,
சமீபத்தில் தான் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது ,இதனால் இந்த படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது ,ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய வில்லை என்று சொல்லுவது போல் அவரின் ரசிகர்கள் முக பாவனைகள் இருகின்றது ,

The Actor, Surya presenting the award for the Best Film to the Director, Mr. Alejandro Landes and the Producer, Mr. Franciso Aliure for the film Porfirio at the closing ceremony of the 42nd International Film Festival of India (IFFI-2011), at Panaji, Goa on December 03, 2011.
தற்போது நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் , இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பானது இருந்து வருகிறது ,அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை பார்த்து கையசைத்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதனை அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் கண்டு வருகின்றனர் ,இதோ அந்த பதிவு .,
