நடிகை அதிதி ஷங்கரா இது .? சிறு வயதில் எப்படி இருந்துருக்காருனு பாருங்க !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை அதிதி ஷங்கரா இது .? சிறு வயதில் எப்படி இருந்துருக்காருனு பாருங்க !!

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி, வருகின்ற 12ஆம் தேதி வெளியான “விருமன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தான் தமிழ் சினிமாவுக்கு இவரின் அறிமுக படம். மேலும், நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை அதிதிக்கு எதர்பாதத்தை விட அதிக அளவில் வரவேற்பானது கிடைத்து வருகிறது , இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல் பாடுவது , நடனம் ஆடுவது என பன்முக திறமை கொண்டவராக விளங்குகிறார் என்று தான் சொல்ல வேண்டும் , இந்த திரைப்படத்தில் கூட ‘மதுர வீரன் ‘ என்ற பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது ,

Advertisement

தற்போது இவரை அணைத்து ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்துள்ளனர் , அப்படி தேடிய போது ரசிகர்கள் கண்ணில் இந்த சிறுவயது புகைப்படமானது சிக்கியுள்ளது இதனை அதிதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் , அந்த புகைப்படம் இதோ உங்களுக்காகவும் ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in