ரோஸ் கலர் மாடர்ன் உடையில் கியூட்டாக இருக்கும் நடிகை குஷ்பூ , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரோஸ் கலர் மாடர்ன் உடையில் கியூட்டாக இருக்கும் நடிகை குஷ்பூ , இணையத்தில் வெளியான புகைப்படங்கள் உள்ளே ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை குஷ்பு. மேலும், இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.

மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள். தற்போது நடிகை குஷ்பூ பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா சீரியலில் நடித்து வருகிறார் , சமீபத்தில் இவர் ரோஸ் கலர் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி இவரின் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in