LATEST NEWS
நடிகை கீர்த்தி சுரேஷ் திரைப்பட டப்பிங்கில் எண்ணலாம் செய்றாருனு பாருங்க , காணொளியை பார்த்து கிரங்கிய ரசிகர்கள் ..
தமிழ் திரையுலகில் ‘இது என்ன மா யம்’ படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவர் நடித்து மக்களை கவர்ந்த படம் என்றால் ரஜினி முருகன் தான் , இவருக்கென ஒரு அடையாளத்தை கொடுத்தது , இதனை அடுத்து அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பானது இவருக்கு கிடைத்தது , அதனை சரியாக பயன்படுத்தி கொண்டதினால் ரசிகர்கள் இவரை முன்னணி நடிகையாக பார்த்து வருகின்றனர் ,
சமீபத்தில் இவர் திரைப்படத்தின் டப்பிங்கில் செய்த சேட்டைகளானது பலரையும் கிறங்க வைத்துள்ளது , இதில் காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகியது , இதனை கண்ட இவரது றைகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் .,
View this post on Instagram
