நள்ளிரவில் அறந்தாங்கி நிஷாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு செம ஆட்டம் போடும் பரினா அசாத் .. இணையத்தில் வெளியான காணொளி இதோ .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நள்ளிரவில் அறந்தாங்கி நிஷாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு செம ஆட்டம் போடும் பரினா அசாத் .. இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியலில் “வெண்பா” என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை தான் ஃபரினா அசாத் ,

அவர்கள். இவருக்கு இந்த சீரியல் மூலம் மக்களிடத்தில் வெ றுப்பு அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடரில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு நன்றாக நடித்து வருகிறார் ஃபரினா அவர்கள்.

Advertisement

இந்நிலையில், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாடலுக்கு அறந்தாங்கி நிஷாவுடன் சேர்ந்து நடனமாடிய காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in