wooooow …. டான்ஸ் நல்லா இருக்கு… பிரபல நடிகை நிரோஷா ஆடியுள்ள டான்ஸ் வீடியோ இதோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

wooooow …. டான்ஸ் நல்லா இருக்கு… பிரபல நடிகை நிரோஷா ஆடியுள்ள டான்ஸ் வீடியோ இதோ…

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்தவர் நிரோஷா. பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர் குணச்சித்திர நடிகையாக மா.றி.னார். இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார்.இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

பல பிரச்சனைகளுக்கு பிறகே இவர்கள் வாழ்க்கையில் இணைந்தார்கள் , தற்போதெல்லாம் இவரை திரைப்படங்களில் பார்க்கவே முடியவில்லை அந்த அளவுக்கு தனது குடும்பத்தோடு பிஸியாக இருந்து வருகின்றார் , அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார் ,

Advertisement

சமீபத்தில் இவர் வெளியிட்ட ரீல்ஸானது ரசிகர்களை வாயடைக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த அழகிய காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in