ட்ரெண்டிங் ரீல்ஸுக்கு செம ஆட்டம் போட்ட கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா , காணொளி உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரெண்டிங் ரீல்ஸுக்கு செம ஆட்டம் போட்ட கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா , காணொளி உள்ளே ..

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், டான்சர், பின்னணி பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கே. பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்திற்கு கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். நடிகர் கமல்ஹாசன் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆவார்.

Advertisement

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் ஷமிதாப் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ரீல்ஸுக்கு நண்பர்களோடு சேர்ந்து நடமாடிய காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ambuja Naik (@ambujanaik)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in